என் கிருபை உனக்குப் போதும்
பெலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும்
1.

பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன்
எனக்கே நீ சொந்தம்
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்    – என்

2.

உலகத்திலே துயரம் உண்டு
திடன்கொள் என் மகனே
கல்வாரி சிலுவையினால்
உலகத்தை நான் ஜெயித்தேன்    – என்

3.

உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
இருக்கின்ற பெலத்தோடு
தொடர்ந்து போராடு    – என்

4.

எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நீ போவதில்லை
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
கைவிடப்படுவதில்லை    – என்

 



en kirubai unakkub bothum
belavinaththil en belamo
buranamay vilangkum
1.

payabpadathe unnai middukkonden
enakke ni sonthdham
beyariddu nan unnai azaiththen
enakke ni sonthdham    – en

2.

ulakaththile thuyaram undu
thitankol en makane
kalvari siluvaiyinal
ulakaththai nan jaெyiththen    – en

3.

unakkethirana aayudhangkal
vaykkathe bokum
irukkinra belaththodu
thotarnththu boradu    – en

4.

ella vakaiyilum nerukkabpaddum
odungki ni bovathillai
kalangkinalum manam murivathillai
kaivitabpaduvathillai    – en